
ஆங்கிலேயர் தமது மொழி ஆற்றலினாலும் விடாமுயற்சியினாலும் வளற்ச்சி அடையாத அங்கிலத்தை உலகம் முழுவதம் பரப்பினர். ஆங்கிலம் இன்று தொடர்பாடலில் அதிகமாகப்பயன்படத்தப்படுவதற்குக் காரணம் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழியாகக் காணப்படுவதாலாகும். ஆயினும் இன்று எத்தனை பேர் அதனை அறிந்து வைத்துள்ளனர்? எனக்கேட்டால் மிகக்குறைந்த அளவினரே இருப்பர். கிராம மட்டங்களில் ஆங்கிலமே தெரியாத எத்தனையோ பேர் இருப்பார்கள். இன்றும் பல கிராமமட்ட பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது. ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. ஆனால் நகரங்களில் ஆஙகில மொழி மூலப்;பாடசாலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகர்ப்புறப் பெற்றோரும் ஆங்கில மொழி மூலக்கற்கைகளையே தமது பிள்ளைகள் பயில வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
சிங்களம் மட்டும் தெரிந்த ஒருவரும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க நோர்ந்தால் தமது மன எண்ணங்களை வெளியிட முடியாது. தொடர்பாடல் நிலை பெறாது இருவரும் ஒருவரை ஒரவர் பார்த்து விழிப்பார். சைகை மொழியில் போசி மாறுபாடன கருத்துக்களை விழங்கிக் கொள்வார்கள் அவ்வாறன சந்தர்பங்களில் பொது மொழி ஒன்று அவசியமாகும். இதனால் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாகவும் போது மொழியாகவும் ஆங்கிலம் இரக்கின்றது
அங்கிலத்தை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர் வியாபாரத்தில் சிறந்தவர்கள் கடலோடுவதில் கரை கண்டவர்கள் உலகில் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்தவர்கள் இவர்களுடைய நோக்கம் வியாபார்மானாலும் வியாபாரத்தை மோற் கொள்ளும் நாடுகளையும் தமது ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டனர். அந்த நாடுகளின் கலாச்சாரம் பண்பாடகளை அறிந்து அவற்றை ஆங்கிலத்தில் எழுதினர். அவ்வேளையில ஆங்கிலத்தில் ஆர்வமுள்ள மக்கள் அதனை; கற்க விரும்பினர் திறமான அரசியல் நூல்களையும் பொருளாதார சமூகவியல் நூல்களையும் ஆங்கிலத்திலேயே கற்கவேண்டிய வேண்டிய தேவை இருந்ததன் காரணமே அதிகப்படியான மக்களை ஆங்கிலம் கற்கத்தூண்டியது. ஒருநாடு தாய்மெழியை பேணிக்காப்பது எவ்வளவு அவசியமானதே அதே போண்றே பொது மொழியான ஆங்கிலத்தை தெரிந்திருப்பதும் அவசியமாகும். இன்று உலகம் அபிவிரத்திப்பாதையில் பயணிக்கின்றது நாளாந்தம் புதில கண்டுபிடிப்புகள் இடம் பெறு;றுவருகின்றத கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் ஆங்கிலத்தை அடியெற்றியே ஏற்படுகின்றன. ஆகையால் ஆங்கிலத்தை அறியவேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஒவ்iவாரு மனிதனுக்கும் தொடர்பாடல் என்பது அவசியமாகும். தொடர்பாடலுக்கு மொழி என்பது அவசியமாகும் எல்லோருக்கும் ஒவ்வொரு தாய்மொழி இருக்கும் வேறு இடங்களுக்குச் செல்லும் போது தாய் மொழியை விட பொத மொழியே தடைப்படாத ஒரு தொடர்பாடலுக்கு உதவும் ஆங்கிலம் இனம் மதம் கலாச்சாரம் அகியவற்;றைக்கடந்தது. எதிர்காலத்தில் ஆங்கிலம் தெரியாதவர்கள் சிறந்த தொடர்பாடலைப்பேணிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். ஆகையால் சிறுவயதிலிருந்தே ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். எதிர்காலத்தில் சமூகத்தில் நிலைத்திருப்பதற்கு ஆங்கிலம் மிகவும் பயனள்ள ஒரு மொழியாகும்.
0 comments:
Post a Comment