பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழியாகும். இதற்கு காரணம் தீண்டியவுடன் மனிதர்கள் இறக்க நேரிடும்.
இச்சம்பவமானது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தான் இடம் விட்டு இடம் நகரவும் எதிரிகளை சிக்க வைக்கவும் தனது வாயிலிருந்து வெளிவரும் ஒருவகை திரவத்தின் மூலம் உருவாக்கப்படும் வலை மூலமே அந்த பாம்பை சிலந்தி சிக்க வைத்துள்ளது.
0 comments:
Post a Comment