Thursday, March 1, 2012

காற்றில் மிதக்கும் அதிசயக் குழந்தைகள்


பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது கற்பனைத் திறனைக் கருவாகக் கொண்டு குழந்தைகளை வைத்து மிகவும் அழகான முறையில் புகைப்படங்களை வடிவமைத்துள்ளார்.
நியூயார்க் மாநகரத்தின் Rachel Hulin நகரில் அமைந்துள்ள மலைகள், நுாலகம், வீட்டின் சமையல் அறைகள் ஆகியவற்றில் குழந்தைகள் காற்றில் மிதப்பது போன்று புகைப்படத்தினை வடிவமைத்து பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த புகைப்படக் கலைஞர்.








இந்தப்புகைப்படங்களை பிரபல ஆங்கில நிறுவனம் விளம்பரம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment