சாவகச்சேரி புவேந்தன் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்வுகள்
இன்று காலை தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.முதன்மை விருந்தினராக மாவட்ட நீதிபதி சாவகச்சேரி திரு.மா.. கணேசராஜா கலந்து கொண்டார் . இந்நிகழ்வில் சாவகச்சேரி உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ரகுநாதன் அவர்கள் முன்பள்ளி ஆசிரியர் களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துக்களை வழங்கினார் .
0 comments:
Post a Comment