Thursday, July 7, 2011

யாழ் நகரில் கழிவு நீர்த்தேக்கம்

யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் கழிவுநீர் கால்வாய் காணப்படுகின்றது
இங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகின்றது. இந்த கால்வாயை கடந்து செல்லும் போது மக்கள்
சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இந்த நிலையில் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர் கால்வாயை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றமை

குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment