மாணவர்களின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனைக் கட்டமாக க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை அமைகின்றது. இதில் சித்தி அடைவதன் மூலமே எதிர்காலத்தை சிறப்பான முறையில்அமைத்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் பலர் இதில் சித்தியடையத் தவறுகின்ற நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் க.பொ.த.சாதாரணதரத்தில் கணிதம் என்ற பாடம் மட்டுமே சித்தியடைவதற்கு பிரச்சனைக்குரிய பாடமாக இருந்தது. தாய்மொழியை தமிழாகக் கொண்டிருக்கும் யாழ்பாணத்தில் அனேக மாணவர்கள் தமிழ்ப் பாடங்களில் 'C' தரச் சித்திக்கு மேற்படவே பெற்று வந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக